வாழைப்பழ சாக்லேட் சமோசா 🍌🍫 | Banana Chocolate Samosa | Easy Sweet Recipe #Shorts
Other regionsPosted: Sep 21, 2026
▶ 594K♥ 25K💬 102
📊 Why it's trending
Shows only measured growth and past history (no predicted figures).
- 24 hours
- +1%
- 7 days
- +4%
- 30 days
- +57%
View count history
Editor's note
A trending fusion sweet from the Tamil-speaking region combining store-bought samosa sheets with banana and chocolate—a quick dessert hack that demonstrates controlled deep-frying technique worth noting for pastry work.
Key ingredients
Original caption
🍌🍫 வாழைப்பழ சாக்லேட் சமோசா | Banana Chocolate Samosa 😍🔥 பழுத்த வாழைப்பழம் மற்றும் சாக்லேட் வைத்து சுவையான, crispy-யான Sweet Samosa எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்! 😋 வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்யக்கூடிய ஒரு அசத்தலான இனிப்பு ரெசிபி. 🛒 தேவையான பொருட்கள் | Ingredients 🍌 பழுத்த வாழைப்பழம் (Ripe Banana) – 2 🍫 சாக்லேட் (Chocolate) – 50 கிராம் 🥟 சமோசா சீட் (Samosa Sheets) – 10 🌾 மைதா (Maida) – 2 டேபிள்ஸ்பூன் 💧 தண்ணீர் (Water) – தேவையான அளவு 🛢️ எண்ணெய் (Oil) – பொரிப்பதற்கு தேவையான அளவு 👩🍳 செய்முறை | How to Make 1️⃣ வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும். 2️⃣ அதில் 50 கிராம் நறுக்கிய சாக்லேட் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 3️⃣ மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும். 4️⃣ சமோசா சீட்டில் வாழைப்பழம்–சாக்லேட் கலவையை வைத்து முக்கோண வடிவில் மடிக்கவும். 5️⃣ மைதா பேஸ்ட் வைத்து ஓரங்களை நன்றாக ஒட்டவும். 6️⃣ மிதமான சூட்டில் எண்ணெயை சூடாக்கி சமோசாக்களை பொன்னிறமாகவும் crispy-யாகவும் பொரிக்கவும். 7️⃣ சுவையான Banana Chocolate Samosa தயார்! 😍🔥 English Recipe Mash 2 ripe bananas and mix with 50 g chopped chocolate. Place the filling inside samosa sheets and fold them into triangles. Seal the edges with maida paste. Deep-fry on medium heat until golden and crispy. Enjoy your delicious Banana Chocolate Samosa! ❤️ இந்த ரெசிபி பிடித்திருந்தால் Like, Share & Subscribe செய்யுங்கள்! Analiya Naturals – Traditional Taste with a Modern Twist! 🌿 #BananaChocolateSamosa #SweetSamosa #AnaliyaNaturals #Shorts banana chocolate samosa, banana samosa recipe, sweet samosa recipe, chocolate samosa, banana chocolate recipe, easy sweet recipe, leftover banana recipes, ripe banana recipes, samosa recipe tamil, sweet recipes tamil, easy snacks recipe tamil, banana snacks, chocolate banana snack, Analiya Naturals, Tamil cooking shorts, village cooking, homemade sweets, crispy samosa recipe #BananaChocolateSamosa #SweetSamosa #BananaRecipe #ChocolateRecipe #SweetRecipes #TamilRecipes #EasyRecipes #SnackRecipes #AnaliyaNaturals #YouTubeShorts #Shorts #HomemadeSweets
Tags
Related posts
Other regions
Other regions
Other regions
Other regions
Other regions😍😱15 min instant millet breakfast recipe🔥Ragi Semiya puttu😍Kids healthy breakfast recipe #shorts
SaKarasaathamum Vadakarium
▶ 443K♥ 7.1K
Other regions
Other regions
Other regions