trending-recipes.com
About日本語

வாழைப்பழ அப்பம் 😋 | பழுத்த வாழைப்பழத்தில் Easy Banana Appam Recipe | Traditional Sweet Snack

Analiya NaturalsView on platform ↗

Other regionsPosted: Aug 8, 2026

1.5M40.3K💬 802

Shows only measured growth and past history (no predicted figures).

24 hours
+2%
7 days
+8%
30 days
+163%

View count history

View count (last 49 days): 582K → 1.5M

Editor's note

A traditional Tamil sweet snack from South India gaining traction as a quick-to-make fried dessert. Made from ripe bananas with simple pantry ingredients, it's popular for its crispy-outside, soft-inside texture and appeals to home cooks as a zero-waste way to use overripe fruit. The rustic, village-style preparation angle resonates on social media.

Key ingredients

Original caption

பழுத்த வாழைப்பழம் இருக்கா? 🍌 வீணாக்காதீங்க! 😋 அதுல சூப்பரான crispy & soft-ஆன வாழைப்பழ அப்பம் செய்யலாம்! ❤️ இந்த Traditional Banana Appam Recipe ரொம்ப easy-ஆவும், வீட்டில் இருக்கும் simple ingredients-லேயே செய்யக்கூடியது. Amma style-ல நாட்டு பாரம்பரிய முறையில் செய்யும் இந்த வாழைப்பழ அப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும்! 😍 🥣 Ingredients | தேவையான பொருட்கள் 🍌 பழுத்த வாழைப்பழம் – 4 🌾 கோதுமை மாவு – 1 cup 🌾 அரிசி மாவு – 2 tbsp 🍯 நாட்டுச்சர்க்கரை – ½ cup 🥥 தேங்காய் துருவல் – ¼ cup 🌿 ஏலக்காய் தூள் – ½ tsp 🧂 உப்பு – 1 pinch 💧 தண்ணீர் – தேவையான அளவு 🛢️ எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு 👩‍🍳 How to Make | செய்வது எப்படி? 1️⃣ முதலில் நன்றாக பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக mash செய்யவும். 2️⃣ அதில் கோதுமை மாவு + அரிசி மாவு சேர்க்கவும். 3️⃣ தேவையான அளவு தண்ணீர் சேர்த்து thick batter பதத்திற்கு mix செய்யவும். 4️⃣ நாட்டுச்சர்க்கரை + தேங்காய் துருவல் + ஏலக்காய் தூள் + சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். 5️⃣ Viragu aduppu-ல் kadai வைத்து எண்ணெயை சூடாக்கவும். 6️⃣ Batter-ஐ சிறிய அளவில் எடுத்து hot oil-ல் போட்டு golden brown ஆகும் வரை fry செய்யவும். 7️⃣ இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து excess oil drain செய்யவும். 8️⃣ சூடாக பரிமாறினால் crispy outside & soft inside Banana Appam ready! 😋🔥 🍌 பழுத்த வாழைப்பழத்தை இனிமேல் வீணாக்காதீங்க — இந்த recipe-ய try பண்ணிப் பாருங்க! 💬 உங்க வீட்டுல பழுத்த வாழைப்பழம் இருந்தா என்ன செய்வீங்க? Comment பண்ணுங்க! ❤️ Video பிடிச்சிருந்தா Like, Share & Subscribe பண்ணுங்க! 🔍 Keywords வாழைப்பழ அப்பம், வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி, banana appam recipe, banana appam in Tamil, ripe banana recipe, overripe banana recipe, easy banana recipe, traditional banana appam, Tamil traditional recipe, South Indian sweet recipe, village food recipe, Amma samayal, traditional snacks, easy sweet recipe, banana sweet recipe, பழுத்த வாழைப்பழம் recipe, நாட்டு சர்க்கரை recipe, easy evening snack, homemade banana appam #️⃣ Hashtags #வாழைப்பழஅப்பம் #BananaAppam #BananaAppamRecipe #RipeBananaRecipe #OverripeBananaRecipe #TamilRecipes #TamilSamayal #TraditionalRecipe #VillageFood #AmmaSamayal #SouthIndianFood #EasyRecipe #SweetRecipe #EveningSnack #நாட்டுச்சர்க்கரை #BananaRecipe #Shorts #YouTubeShorts

Tags