Peanut Rice (Verkadalai Sadam) - Quick Tamil Lunch Box
Original title: சட்டுனு லஞ்ச் பாக்ஸ்க்கு இத செஞ்சி குடுங்க! 🤤 | Peanut Rice in Tamil
Other regionsPosted: Jul 9, 2026
▶ 1M♥ 16.2K💬 87
📊 Why it's trending
Shows only measured growth and past history (no predicted figures).
- 24 hours
- 0%
- 7 days
- 0%
- 30 days
- +3%
View count history
Editor's note
A trending quick-mix rice featuring roasted peanut powder base, popular in Tamil-speaking regions for speedy lunch box prep. The pre-roasting and powder-making step offers potential for batch prepping at scale; the fragrant, nutty seasoning base could adapt well to restaurant mise-en-place workflows.
Key ingredients
Original caption
காலையில அவசர அவசரமா லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செய்யறதுன்னு யோசிக்கிறீங்களா? அப்போ சட்டுபுட்டுனு செய்யக்கூடிய இந்த கமகமக்கும் 'வேர்க்கடலை சாதம்' (Peanut Rice) செஞ்சி பாருங்க. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும், லஞ்ச் பாக்ஸ் காலியாகி தான் வரும்! 👇 🛒 தேவையான பொருட்கள் (Ingredients): ----------------------------------------------------------------------------- பொடி செய்ய: ---------------------------- வேர்க்கடலை (Peanuts) - 2 கைப்பிடி காஞ்ச மிளகாய் (Dry Red Chilli) - 4 தேங்காய் (Coconut) - 2 பத்தைகள் (சிறிய துண்டுகள்) பூண்டு (Garlic) - 4 பல் எள்ளு (Sesame seeds) - 2 ஸ்பூன் தாளிக்க & சாதம் கிளற: ----------------------------------------------- எண்ணெய் (Oil) - தேவையான அளவு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு (Chana & Urad dal) - தலா 1 ஸ்பூன் முந்திரி (Cashews) - சிறிதளவு சிறிய வெங்காயம் (Small Onion) - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் (Green Chilli) - 1 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை (Curry leaves) - ஒரு கைப்பிடி உப்பு (Salt) - தேவையான அளவு வடித்த சாதம் (Cooked Rice) - தேவையான அளவு 🍳 செய்முறை (Making Steps): ---------------------------------------‐----------------- 🔸️ஒரு பேனில் 2 கைப்பிடி அளவு வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். 🔸️அதே பேனில் காஞ்ச மிளகாய், தேங்காய், பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து பொரியும் வரை வறுத்து எடுக்கவும். 🔸️வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக (Pulse mode) அரைத்து எடுத்துக்கொள்ளவும். 🔸️ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். 🔸️அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும் (வெங்காயம் நிறம் மாறினால் போதும்). 🔸️தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியைச் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். 🔸️இறுதியாக, உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால்... கமகமக்கும் 'வேர்க்கடலை சாதம்' ரெடி! நல்லா சாப்பிடுங்க நல்லத சாப்பிடுங்க ❤❤❤❤நமது வீடியோக்களைப் பார்த்து ஆதரவு தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க மற்றும் சப்ஸ்கிரைப் பண்ணுங்க! ❤️ #AmmavumAduppadiyum #PeanutRice #VerkadalaiSadam #LunchBoxRecipe #QuickLunch #TamilRecipes #Shorts #KidsLunchBox #EasyVarietyRice #OfficeLunch #PeanutRecipe
Tags
Related posts
Other regions
Other regions
Other regionsTasty Paneer Pakoda Easy Recipe 😋 #cooking #dailyvlog #recipe #lifestyle #shorts #food #viral
VillageGirl Poorna
▶ 1.5M♥ 23.9K
Other regions
Other regions
Other regions
Other regionsViral Tandoori Rajma Sandwich | Episode 1 | Easy & Quick Recipe | Breakfast | Lunch | Dinner #recipe
Cook with Dillifoodies
▶ 2.5M♥ 54.2K
Other regions