trending-recipes.com
About日本語

திராட்சை ஐஸ்கிரீம் 🍇🍨 | 3 Ingredients Grape Ice Cream | வீட்டிலேயே Easy Recipe 😍 #Shorts

Analiya NaturalsView on platform ↗

Other regionsPosted: Sep 23, 2026

▶ 2.2M♥ 137K💬 569

Shows only measured growth and past history (no predicted figures).

24 hours
+3%
7 days
+19%
30 days
+463%

View count history

View count (last 64 days): 392K → 2.2M

Editor's note

A straightforward grape ice cream from Tamil-language creator using just 3 ingredients. The simplicity and speed of the freezing process appeals to home cooks, and the technique for quick-freezing simple dairy-based frozen desserts could be adapted for professional mise-en-place.

Key ingredients

Original caption

🍇🍨 திராட்சை ஐஸ்கிரீம் | GRAPE ICE CREAM RECIPE திராட்சை + தயிர் வைத்து வீட்டிலேயே சுலபமாக creamy grape ice cream செய்வது எப்படி? 😍 இந்த easy homemade ice cream recipe-க்கு 3 முக்கிய ingredients மட்டும் போதும்! 🥣 தேவையான பொருட்கள் | Ingredients 🍇 திராட்சை (Grapes) – 1 cup 🥛 கெட்டியான தயிர் (Thick Curd) – 1 cup 🍚 சர்க்கரை (Sugar) – 3 tbsp 👩‍🍳 செய்முறை | How to Make Step 1: திராட்சையை நன்றாக கழுவி, மிக்ஸியில் smooth puree-ஆ அரைக்கவும். Step 2: ஒரு பாத்திரத்தில் 1 cup thick curd மற்றும் 3 tbsp sugar சேர்த்து நன்றாக கலக்கவும். Step 3: அரைத்த grape puree-ஐ தயிர் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து smooth creamy texture வரும் வரை mix செய்யவும். Step 4: கலவையை ஒரு clean ice cream tin-ல் ஊற்றி, மேலே smooth-ஆ level செய்து lid போடவும். Step 5: Freezer-ல் 5–6 மணி நேரம் அல்லது நன்றாக உறையும் வரை வைக்கவும். Step 6: Freeze ஆனதும் ice cream scoop வைத்து எடுத்து சுவையாக பரிமாறவும்! 🍨 English Recipe Blend 1 cup grapes into a smooth puree. Mix 1 cup thick curd with 3 tbsp sugar. Add the grape puree gradually and mix until smooth and creamy. Transfer the mixture to a clean ice cream tin, close the lid and freeze for 5–6 hours or until completely set. Scoop and enjoy your homemade grape ice cream! 💚 இந்த recipe பிடிச்சிருந்தா Like 👍 Share ↗️ Subscribe 🔔 பண்ணுங்க! 📌 Channel: Kumari Tamil #GrapeIceCream #திராட்சைஐஸ்கிரீம் #HomemadeIceCream #TamilRecipes #Shorts

Tags