ぶどうアイスクリーム | 3つの食材で作る簡単レシピ
原題: திராட்சை ஐஸ்கிரீம் 🍇🍨 | 3 Ingredients Grape Ice Cream | வீட்டிலேயே Easy Recipe 😍 #Shorts
その他海外投稿日: 2026/09/23
▶ 220万♥ 13.7万💬 569
📊 なぜ伸びてる
実測の伸び率と過去の推移だけを表示しています(将来予測の数値は表示しません)。
- 24時間
- +3%
- 7日間
- +19%
- 30日間
- +463%
再生数の推移
編集部メモ
タミル語圏の家庭向けアイスクリーム。3食材で作れるシンプルさとコールドチェーンの時短が受けており、家庭での冷凍工程を短縮する汎用テクニックとしても応用可能。
主な食材
投稿キャプション(概要欄)
🍇🍨 திராட்சை ஐஸ்கிரீம் | GRAPE ICE CREAM RECIPE திராட்சை + தயிர் வைத்து வீட்டிலேயே சுலபமாக creamy grape ice cream செய்வது எப்படி? 😍 இந்த easy homemade ice cream recipe-க்கு 3 முக்கிய ingredients மட்டும் போதும்! 🥣 தேவையான பொருட்கள் | Ingredients 🍇 திராட்சை (Grapes) – 1 cup 🥛 கெட்டியான தயிர் (Thick Curd) – 1 cup 🍚 சர்க்கரை (Sugar) – 3 tbsp 👩🍳 செய்முறை | How to Make Step 1: திராட்சையை நன்றாக கழுவி, மிக்ஸியில் smooth puree-ஆ அரைக்கவும். Step 2: ஒரு பாத்திரத்தில் 1 cup thick curd மற்றும் 3 tbsp sugar சேர்த்து நன்றாக கலக்கவும். Step 3: அரைத்த grape puree-ஐ தயிர் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து smooth creamy texture வரும் வரை mix செய்யவும். Step 4: கலவையை ஒரு clean ice cream tin-ல் ஊற்றி, மேலே smooth-ஆ level செய்து lid போடவும். Step 5: Freezer-ல் 5–6 மணி நேரம் அல்லது நன்றாக உறையும் வரை வைக்கவும். Step 6: Freeze ஆனதும் ice cream scoop வைத்து எடுத்து சுவையாக பரிமாறவும்! 🍨 English Recipe Blend 1 cup grapes into a smooth puree. Mix 1 cup thick curd with 3 tbsp sugar. Add the grape puree gradually and mix until smooth and creamy. Transfer the mixture to a clean ice cream tin, close the lid and freeze for 5–6 hours or until completely set. Scoop and enjoy your homemade grape ice cream! 💚 இந்த recipe பிடிச்சிருந்தா Like 👍 Share ↗️ Subscribe 🔔 பண்ணுங்க! 📌 Channel: Kumari Tamil #GrapeIceCream #திராட்சைஐஸ்கிரீம் #HomemadeIceCream #TamilRecipes #Shorts







